ஜுனியர் ஃபார்மருக்கு வாழ்த்துகள்

இன்று(12.01.2007) தன்னுடைய முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் சங்கத்தின் இளைய சிங்கம் ஜுனியர் விவசாயி மாஸ்டர்.ஷெர்வின், எல்லா வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.


எங்களோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்த வாருங்கள்.

8 comments:

நவீன் ப்ரகாஷ் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷெர்வின் :))

Anonymous said...

இளம் சிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Karthikeyan said...

ஜுனியர் விவசாயிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சேதுக்கரசி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கப்பாவோட பிரண்ட்ஸு உன்னை இப்பவே சங்கத்துல சேர்த்துட்டாங்களாக்கும்.

கில்லி பையன் said...

Happy Birthday sherwin

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷெர்வின்.

நாமக்கல் சிபி said...

சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்!

Anonymous said...

இந்த அங்கிளோட வாழ்த்துக்களும் சேத்துக்கோங்க... அப்புறம் அப்பாவோட விளைச்சல் இந்த தடவ எத்தன மரக்கா வயப்பாடு...